தீவிரமாக நடிகையின் உதட்டைக்கடித்த நடிகர். பாலிவுட் சினிமாவில் சர்ச்சை என்பது சாதாரணமான விஷயம். கிசு கிசுக்கள் நடிகர் நடிகைகளுக்குப் பழகிப்போனதொன்று. இது இவ்வாறிருக்க ஓர் பாடல் காட்சிக்காகக் முத்தக்காட்சி படமாக்கப்பட்டது.

தீவிரமாக நடிகையின்
ae gentleman sundar susheel risque

அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், நடிகரும் நடிகையும் டைரக்டர் கட் சொல்லியும் உதட்டுடன் இறுக்கமாக முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தனர். டைரக்டர் இதுதான் சான்ஸ் என்று சொல்லி அக்காட்சியை படத்தில் நீண்ட காட்சியாக்கிவிட்டார்.தீவிரமாக நடிகையின்

தீவிரமாக நடிகையின்அந்த நடிகர்கள் வேறு யாரும் இல்லை சித்தார்த்தும், ஜாகுலின் பெர்னாண்டஸ் தான். இவர்கள் இருவரும் படத்தின் பெயர் “எ ஜென்டில்மேன் சுந்தர் சுசில் ரிஸ்கி”. இப்படத்தை ராஜ் மற்றும் டீகே இயக்கியுள்ளார்கள். இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

 

 

 

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments