தீராத ஆசையால் சிக்கித்தவிக்கும் வீர நடிகை

0
1100

தீராத ஆசையால் சிக்கித்தவிக்கும் வீர நடிகை. முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்துவந்த நடிகைக்கு தீடீரென்று ஓர் தீராத ஆசை. அதாவது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.தீராத ஆசையால்

தற்சமயம் ஒப்பந்தமாகியுள்ள ஹீரோயின் லீட் ரோல் படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரமானது மிகவும் முக்கியமான வேடமாகும். அதாவது முழு படத்தின் பாரமும் நடிகையின் தலையில் உள்ளது.

அக்கதாபாத்திரத்துக்காக தனது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார். இக் கதாபாத்திரத்திற்காக அவர் நிறைய நேரம் செலவாகுவதால், புலம்பிக்கொண்டே இருக்கிறாராம்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com