திலக் மாரப்பன புதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமனம்

0
21

புதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக திலக் மாரப்பன இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று காலை ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ முன்னிலையிலேயே மேற்படி பதவியேற்பு இடம்பெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com