திருவிழா என்ற பெயரில் கொன்று குவிக்கப்பட்ட நாய்கள்!!

0
162

Yualin, Guangxing, சீனா போன்ற நாடுகளில் நாய் திருவிழா எனப்படும் வினோத திருவிழா நடைபெற்றுள்ளது.

இந்த திருவிழாவில் பல்வேறு வகையான நாய் உணவுகளையும் சமைத்து விற்பனையும் செய்துள்ளனர்.

இந்த திருவிழாவுக்கு பல எதிர்ப்புகள் மற்றும் தடைகள் செய்யப்பட்ட போதிலும் இதை அந்நாட்டை சேர்ந்த மக்கள் விடுவதாக இல்லை.

கடந்த 2001ஆம் ஆண்டு இந்த திருவிழா ஆரம்பிக்கப்பட்டாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாய் இறைச்சி சாப்பிடும் பழக்கம் ஆசிய மக்கள் மத்தியில் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு நாய்திருவிழாவின் போது 10,000 நாய்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக இந்த வருடம் நாய் இறைச்சியின் மீதானவிற்பனை தடை செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும், ஆயிரக்கணக்கான நாய்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நாய் திருவிழாவின் புகைபடங்கள் பின்வருமாறு…

திருவிழா என்ற பெயரில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments