திருட்டு பயலே 2 டிசம்பரில்

0
79

திருட்டு பயலே இரண்டாம் பாகம் திரைப்படத்தை பலரும் எதிர்ப்பார்த்த வண்ணம் உள்ளனர்.

thiruttu payale

திருட்டு பயலே முதலாம் பாகத்தின் வெற்றியே இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தின் முதலாம் பாகம் ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால் நடிப்பில் வெளியாகியது.

thiruttu payale

திருட்டு பயலே முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

திருட்டு பயலே 2ல் பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளதுடன், இந்த திரைப்படத்தை சுசிகணேசன் இயக்கியுள்ளார்.

thiruttu payale

இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து ரிலீசாக உள்ளது.

ஏ.எஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளதுடன், இதன் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் நிறைவடைந்து திரைப்படம் வெளியாகவுள்ளது.

thiruttu payale

இந்நிலையில் திருட்டு பயலே 2 திரைப்படத்தை டிசம்பர் மாதம் 1ம் திகதி வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com