‘திருகோணமலை’யில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் காயம்

0
35
திருகோணமலை

திருகோணமலை மட்டிகளி பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளாகியது. விபத்துக்குள்ளான வாகனஙகள் பாரிய சேதம் ஏற்படாவிடினும் மோட்டார் வாகன சாரதி காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தினைப் பார்த்த மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மோட்டார் வாகன சாரதி திருகோணமலை தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

திருகோணமலை திருகோணமலை திருகோணமலை திருகோணமலை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com