திரிஷாவின் வாக்கு: காப்பாற்றுவாரா?

0
86

திரிஷாவின் வாக்கு: காப்பாற்றுவாரா?

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட “நாயகி” படத்தில் நடித்த திரிஷா, படம் தோல்வி அடைந்தால், மொத்த பழியும் தன்மீது விழும் என்று பயந்து, பல படங்களில் நடிக்க மறுத்து வந்தார்.

Trisha

தற்பொழுது திரிஷா தன் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கிறாராம்.

இதற்கான காரணம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து, அதிகமாக பணம் சம்பாதித்து வருகிறார்.

Trisha

இதனால், தன் மார்க்கெட் சரிந்துவிழும் நிலைக்கு ஆளான திரிஷா தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளைத் தன்னிடம் கொண்டு வரும் மேனேஜர்களுக்கு கணிசமாக கமிஷன் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com