திரிஷாவின் முன்னால் காதலர் இப்போ காஜலுக்கு சொந்தமாம்?

0
353

தெலுங்குவில் பிரபல நடிகரான ராணாவுடன் நடித்திருந்த நேனே ராஜா நேனே மந்திரி படம் கடந்த வாரம் வெளியானது. இதுவரை காஜல் எந்தவொரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதில்லை. ஆனால் ராணாவின் படத்தின் ப்ரோமோஷனில் மட்டும் தவறாமல் கலந்து கொண்டார்.

இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இதனை பற்றி காஜல் அகர்வால் தற்போது மனம் திறந்துள்ளார்.


அவர் கூறியுள்ளதாவது,

எனக்கும் ராணாவுக்கு இடையில் நட்பை தவிர வேறு ஒன்றும் இல்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான் என கூறியுள்ளார்.

மேலும் ராணா மிக சிறந்த நடிகர். பாகுபலி படத்தால் கிடைத்த சிறப்பினால் அவர் சற்றும் மாறவில்லை எனவும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments