திடீர் திருமணம் செய்து கொண்ட காளி

0
144

தூத்துக்குடியை சேர்ந்த வெங்கடேசன் “காளி வெங்கட்” என்ற பெயரில் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

காளி

நடிகர் காளி வெங்கட் திருமணம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

காளி

காளி வெங்கட் சிவகார்த்திகேயன், சந்தானம், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவருக்கும் சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஜனனி என்பவருக்கும் திருமணம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நடைபெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com