தாரா நடிகைக்கு திருமணம் முடிஞ்சுதா?

0
78

தாரா நடிகைக்கு திருமணம் முடிஞ்சுதா?

தாரா நடிகைக்கு

காதலரின் பிறந்த நாளுக்காக அமெரிக்காவுக்குச் சென்று, தனது காதலருடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் உலா வருகின்றன.

இதே சமயம் இருவரும் ரோம் சென்று போப்பின் முன் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள் என செய்திகள் பரவியவண்ணம் உள்ளன.

ஏற்கனவே இருவரும் கல்யாணம் ஆகாமலேயே குடும்பம் நடத்துகிறார்கள் எனும் சர்ச்சையும் பரவியது. இப்போ இதுவா?

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments