தாய்வான் புலனாய்வு மற்றும் வங்கி அதிகாரிகள் இலங்கையில்

0
18

தாய்வான் புலனாய்வு மற்றும் வங்கி அதிகாரிகள் இலங்கையில்

தாய்வானின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் தாய்வானின் வங்கி அதிகாரிகள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய்வான் புலனாய்வு

இவர்கள் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தாய்வான் வங்கியொன்றில் இருந்து அதிகளவான பணம், இலங்கையிலுள்ள வங்கியொன்றிற்கு பரிமாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தாய்வான் புலனாய்வு

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவே குறித்த அதிகாரிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments