தானா சேர்ந்த கூட்டம் – புதிய தகவல் வெளியீடு

0
78

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக தயாரிக்கப்படுகின்றது.

விக்னேஷ் சிவனுடன் சூர்யா இணைந்திருக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்பது முக்கியமானது.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. ஆனால், படத்தின் அடுத்தக்கட்ட செய்திகள் பற்றி எதுவும் வெளியாகாமல் இருக்கிறது என்று ரசிகர்கள் பெரிய வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com