தாஜ்மஹால் பட நடிகை இரகசியமாக திருமணம் செய்தாரா?

0
227

தாஜ்மஹால் பட நடிகை இரகசியமாக திருமணம் செய்தாரா? பிரபல நடிகை ரியாசென் அவரின் காதலரான திவாரியை இரகசியமாக திருமணம் செய்துள்ளார்.

இவர் பாரதிராஜா இயக்கத்தில் வந்த தாஜ்மஹால் படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். தமிழ் சினிமாவில் இவருக்கு மவுசே இல்லை.

ரியாசென் தனது காதலரை விரைவில் திருமணம் செய்வதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இவ்விருவீட்டார் மத்தியில் ரகசியமாக மணம்முடித்துள்ளார்கள் இணையதளங்களில் இவர்களின் கல்யாண போட்டோக்கள் வைரலாகியிருக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement