தளபதி விஜய், சீயான் விக்ரம் இருவருக்குமிடையில் மோதல்!

0
257

தளபதி விஜய், சீயான் விக்ரம் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது தங்களின் அடுத்தடுத்து படங்களின் பிஸியாகவுள்ளனர்.

இதில் விஜய்யின் மெர்சல் ஏற்கனவே தீபாவளிக்கு வருவதாக அறிவித்து விட்டனர், அதேபோல் விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படமும் கிறிஸ்துமஸிற்கு வருவதாக கூறியுள்ளனர்.

ஆனால், படக்குழு தீபாவளிக்கு படத்தை ரிலிஸ் செய்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று யோசித்துள்ளது.

அதனால், ஸ்கெட்ச் படம் தீபாவளிக்கு வரவும் வாய்ப்புள்ளது, விஜய், விக்ரம் படங்கள் கடைசியாக மோதியது 2005-ம் ஆண்டு தீபாவளி சிவகாசி-மஜா வந்த போது தான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments