தளபதி பற்றியோ அவர் படங்கள் பற்றியோ கலாய்க்கவில்லை

0
95

விஜய் ரசிகர்களுக்கு விளக்கம் அளித்த பலூன் இயக்குனர் !!-

பிரஸ் மீட்…ஓகே. விளக்கம் அளிக்க வேண்டிய நேரம். பல போராட்டங்களுக்கு பிறகு சினிமா துறையில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றுள்ள ஒரு சாதாரண சினிமா ரசிகன் நான்.

நான் இன்ஸ்பையர் ஆகித் தான் படம் எடுத்தேன் என்பதை தெரிவிக்க விரும்பினேன். பல படங்களை இயக்குனர்கள் இன்ஸ்பையர் ஆகித் தான் எடுக்கிறார்கள். அதற்கு கிரெடிட் கொடுப்பது தான் முக்கியம். இதை தான் ஒரு சாதாரண ரசிகனா சொல்ல முயற்சி செய்தேன்.

நான் தளபதி மற்றும் அவரின் ரசிகர்கள் மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனால் தான் டீஸரில் தளபதி ரெபரன்ஸ் வைத்தேன். பிரஸ் மீட் வீடியோவை முழுவதுமாக பார்த்தால் நான் தளபதி பற்றியோ அவர் படங்கள் பற்றியோ எதுவும் கூறவில்லை என்பது தெரியும். இந்த ஸ்டேட்டஸ் நான் பயந்து போடுறேன்னு யாராச்சும் யோசிச்சா அவர்களுக்காக வருத்தப்படுகிறேன். பீஸ் ப்ரோ என தெரிவித்துள்ளார் சினிஷ்.

பலூன் TEASER

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com