தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி : ஆகஸ்ட் 10 முதல் விவேகம்

0
91

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது முழுமையாக முடித்துளள் திரைப்படம் தான் விவேகம்.

தல ரசிகர்களுக்கு

விவேகம் ஆகஸ்ட் 10 முதல் உலகமெங்கும் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com