தல அஜித்தின் 58 அறிவிப்பு

0
211

கடின முயற்சியில், சினிமா பின்னணி இன்றி சாதாரண மனிதனாக வெற்றிகண்ட நாயகன் தல அஜித் குமார்.

தல அஜித்தின்

தல அஜித்தின் 58 வது திரைப்படம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலையை வைத்து வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிவா தான் அஜித் 58 படத்தை இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தல அஜித்தின்

இதன் மூலம் அஜித் – சிவா கூட்டணி 4வது முயைாக இணைய உள்ளது.

இதேவேளை விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக இயக்குனர் சிவா உறுதிபடுத்தியுள்ளார்.

தல அஜித்தின்

மேலும் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com