தலைவர் படம் தப்பித்தது….!ரசிகர்கள் மகிழ்ச்சி.

0
105

தலைவர் படம்சூப்பர் ஸ்டாரின் ஹிட் படத்தை தன்னை வைத்து ரீமேக் செய்யலாம் என்று இருந்த இயக்குனரை விட்டு, பேயை கையில் எடுத்து விட்டார் ஆட்டு இயக்குனர்.

பேய் படங்களை வைத்தே முன்னுக்கு வந்தவர் இவர். இவர் நடித்த மூன்று பாகங்களும் சூப்பர் ஹிட் ஆனது. பேய் படங்களை விட்டு விலகி நோர்மல் படத்திலும் பேய் படம் ஒன்றிலும் நடித்தார். இரண்டுமே சரிவர ஓடவில்லை.

இவருடன் இணைந்து சூப்பர் ஸ்டார் படங்களை ரீமேக் செய்யே திட்டமிட்டு இருந்தார். படத்தோல்வி காரணத்தால் அவரை விட்டு மீண்டும் பேய் படம் பக்கமே சென்றுவிட்டார்.

சூப்பர் ஸ்டாரின் படங்கள் தப்பித்தது என்று பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள்!

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments