தலைமுடியால் கீர்த்திக்கு வந்த தலைவலி

0
229

கீர்த்தி சுரேஸ் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளார்.

இவர் விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.

சமீபத்தில் பிரபல ஆங்கிலப்பத்திரிகை ஒன்று அட்டைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை அச்சிட்டு வெளியிட்டிருந்நது.

இந்த படம் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கண்களில்பட கலாத்துகொண்டிருக்கின்றார்கள். மேலும், இதில் கீர்த்தியின் சிகை அலங்காரம் ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments