தலயின் விவேகம் படத்தின் புகழ் பாகிஸ்தானிலும்

0
218

தலயின் விவேகம் படத்தின் புகழ் பாகிஸ்தானிலும். அஜித்தை அவரின் ரசிகர்கள் செலமாகத் “தல” எனக் கூப்பிடுவார்கள். நாளை தல ரசிகர்களுக்கு “தல” தீபாவளிதான்.

தலயின் விவேகம்
vevegam

ஏனென்றால் மிகவும் எதிர்பார்பைக் கூட்டியுள்ள படமான விவேகம் நாளைமுதல் உலகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் வெளியிடப்படவிருக்கிறது. கிட்டத்தட்ட 3000 தியேட்டர்களுக்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

தலயின் விவேகம்
vivegam

இந்நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானிலும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி பட்டயைக்கிளப்பியுள்ளது.

தலயின் விவேகம்
twitter

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments