தற்போதைய அரசாங்கமே இனவாதத்தை தூண்டுகின்றது

0
42
Want create site? Find Free WordPress Themes and plugins.

இனவாத முரண்பாடுகள் ஏற்படும் விதமாக செயற்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அவரின் வீட்டில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் நாட்டினுள் இனவாத குழப்ப நிலையை தோற்றுவிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் இனவாதங்களை தோற்றுவிப்பது சம்பந்தமாக உரையாற்றpனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments