தயங்கிய ஹன்சிகா

0
124

தயங்கிய ஹன்சிகா

தயங்கிய ஹன்சிகா

தமிழ் சினிமாவில் கனவு கண்ணிய வலம் வரும் கொழு கொழு நடிகை ஹன்சிகா.

நடிகை ஹன்சிகா மோத்வானி மலையாள சினிமாவில் முதலில் நடிக்க தயங்கியதாக  தெரிவித்துள்ளார்.

வில்லன் என்ற மலையாள படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு  அறிமுகமாகியுள்ள ஹன்சிகா, மோகன்லாலுடன் முதல் படத்திலேயே நடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தயங்கிய ஹன்சிகா

மேலும் இந்த திரைப்படம் மூலம் மோகன்லாலிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ள வில்லன் படமானது திரில்லர் படமாவதுடன், இதில், பொலிஸ்  அதிகாரியாக மோகன்லால் நடிக்க, மருத்துவக் கல்லூரி மாணவர்களாக விஷால் மற்றும் ஹன்சிகா நடித்துள்ளனர்.

தயங்கிய ஹன்சிகா

மோகன்லால், விஷால், ஹன்சிகா, ராஷி கன்னா, நடிப்பில் தயாராகியுள்ள இந்த படமானது எதிர்வரும் 27ம் திகதி  வெளியாக உள்ளதுடன், நடிகர் விஷால் மலையாள சினிமாவில் அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

 

 

Advertisement