தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்க விரும்பும் நடிகை

0
174

தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்க விரும்பும் நடிகை

தமிழ் திரையுலகில்

ரகுல் பிரீத்சிங், தமிழ் திரையுலகில்  முன்னணி நடிகைகளில்  ஒருவராக  நிலைத்து நிற்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.

இதற்காக, அவர் பிரபல நடிகர்களை  நேரடியாக சந்தித்து வாய்ப்பு கேட்டுவருகிறாராம்.

தமிழ் திரையுலகில்

இருப்பினும் ரகுல் பிரீத்சிங் திரைப்படங்களில் நடிக்க கோடிக்கணக்கில்  சம்பளம் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் திரையுலகில்

அவரது  சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படி,  சில நடிகர்கள்  அறிவுரை வழங்கியுள்ளார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement