தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதியின் அழைப்புக்காக காத்திருக்கும் கூட்டமைப்பு

0
24

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதியின் அழைப்புக்காக காத்திருக்கும் கூட்டமைப்பு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்புக்காக காத்திருப்பதக எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தன் தெரிவித்தார்.

அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ்க்கைதிகள் மூவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் என கூட்டமைப்பின் சார்பாக பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவ் அரசியல் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் நேரில் கலந்தாலோசிப்பதற்கு கூட்டமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் நேற்றுவரை கூட்டமைப்பினருக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments