தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

0
30

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்.

தமிழ் அரசியல் கைதிகளுக்குஅனுராதபுர சிறையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யச் சொல்லியும், அவர்களுக்கு ஆதரவாகவும், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்னாள் போராட்டம் இடம்பெறும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments