தமிழில் உரையாற்றிய மோடி

0
46

மலையகத்திற்கு இன்று முற்பகல் விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழில் உரையாற்றி மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

பாடல் வரிகள், திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியங்களின் பிரசித்தமான வரிகள் சிலவற்றை மோடி தமிழில் கூறியமை மக்களுக்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com