தமன்னாவுக்கு இவருடன் தான் திருமணமா?

0
624

தமன்னாவுக்குதென்னிந்திய சினிமா நடிகைகளில் அடுத்த திருமணம் யாருக்கு என பேசப்படும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவராகிவிட்டார். முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கும் தமன்னாவும் இருப்பது போல ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியது.

தமன்னா இவரை தான் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற தகவல்களும் பரவியது. இந்நிலையில் தமன்னா இது முற்றிலும் பொய்யான தகவல்.

2013 ல் நகைக்கடை திறப்பு விழாவில் எடுக்கப்பட்டது. நான் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால் அவரை உலகில் அறிமுகப்படுத்துவேன் என கூறியுள்ளார்.

தமன்னாவுக்கு

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments