தமன்னாவின் வாய்ப்புக்கள் பறிபோகும் நிலை

0
40

தமன்னாவின் வாய்ப்புக்கள் பறிபோகும் நிலை

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகியான நடிகை தமன்னா தனது பட வாய்ப்புக்களை இழந்து வருகின்றார்.

தமன்னாவின்

தமன்னா தயாரிப்பாளர்களிடம் இரண்டு விதமாக சம்பளம் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதாக இருந்தால், ஒரு கோடி ரூபாவும், இன்னும் பிரபலமாகாத இளம் நடிகர்களுடன் நடிப்பதாக இருந்தால், ஒன்றரை கோடி ரூபா சம்பளம் கேட்கிறாராம்.

தமன்னாவின்

தமன்னா கேற்கும் சம்பளம் அதிகமாக உள்ளதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.

இதன் காரணமாக தமன்னாவிற்கு பட வாய்ப்புகள் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments