தமக்கும் விஜயதாச ராஜபக்சவிற்கும் இடையில் எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை

0
30
தமக்கும் விஜயதாச
mahinda

தமக்கும் விஜயதாச ராஜபக்சவிற்கும் இடையில் எந்தவித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com