தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஒருவர் கொலை

0
22

கொஹுவல, பிரதிபிம்பாராம வீதியில், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலினால் நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வஸ்கடுவ-பனாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபரே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரைக் கொலை செய்த சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை, கொஹுவல பொலிஸார் முன்னெடுத்து வருவதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement