தந்தை, மகன் கொலை வழக்கில் மூவர் கைது

0
28

தந்தை, மகன் கொலை வழக்கில் மூவர் கைது. மினுவாங்கொட கமங்கெதர பகுதியில் தந்தை மற்றும் மகனை பாரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.தந்தை, மகன் கொலை

குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த் தகார்த்தம் முற்றியதாலே இக்கொலை இடம்பெற்றதாகவும் தெரிவித்தனர். மேலும் இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com