ட்ரம்பினால் மோடிக்கு செங்கம்பள வரவேற்பு!

0
46

நேற்றைய தினம் அமெரிக்கா சென்று இந்தியப் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ட்ரம்பினால் வெள்ளைமாளிகையில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க சென்றுள்ள மோடி நேற்று நள்ளிரவு இலங்கை நேரப்படி 1.40 மணியளவில் வெள்ளை மாளிகையை சென்றடைந்துள்ளதுடன்,இவரை ஜனாதிபதி டர்ம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவேற்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ட்ரம்பினால் மோடிக்கு

அத்துடன் மிகச்சிறந்த பிரதமர் மோடி இந்தியா வந்துள்ளது பெருமையளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளதுடன், பொருளாதார ரீதியி;ல் சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ட்ரம்பின் குறித்த வரவேற்பு முழு இந்தியர்களுக்கான வரவேற்பு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement