டெங்கு வைத்தியசாலையாக மாறப்போகும் சைட்டம்

0
35

மாலபேயிலுள்ள ‘சைட்டம்’ தனியார் மருத்துவக் கல்லூரிய அரசாங்க வைத்தியசாலையாகப் பொறுப்பேற்று, அங்கு டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அவைத்தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவினால் கோரப்பட்ட விவாதம், இன்று நடைபெற்ற போதே, அவைத்தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments