21 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

0
72

டெங்கு நோயாளர்கள் இந்த வருடத்தில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 21 ஆயிரம்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 டெங்கு நோயாளர்கள்
டெங்கு நோயாளர்கள்

அபாயகர நோய் விஞ்ஞானப் பிரிவு இதுதொடர்பாக தெரிவிக்கையில் டெங்கு நோயாளர்களுள் 41 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com