டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரிப்பு

0
19

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரித்துள்ளது. நாட்டில் சடுதியாக அதிகரித்துவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 90865 நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 269 பேர்வரை இறந்துள்ளனர்.

டெங்கு நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. என்றாலும், பொது மக்களின் ஒத்துழைப்பால் மாத்திரமே நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். இம்மாதம் ஆரம்பம் முதல் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com