டெக்ஸ்ட்ராக் எனப்படும் மருந்து இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படும்!

0
70

டெங்கு நோயாளர்களுக்காக பயன்படுத்தும் டெக்ஸ்ட்ராக் எனப்படும் மருந்துகள் ஒருதொகை இன்று நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக, மருத்துவ வழங்கல் பிரிவு பிரிவு குறிப்பிட்டுள்ளது.டெக்ஸ்ட்ராக்

இதற்கமைய, தற்போது டெங்கு நோயாளர்களின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் தற்போது அரசாங்கத்தின் வசம் இருப்பதாக, அப் பிரிவின் பணிப்பாளர் லால் பனாபிடிய தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments