டிரென்டான ஸ்டைலிஷ் பேபி!

0
65

ட்விட்டர் டிரென்ட் என்பதும் ரஜினி பட வசனம் போல தான். எது, எப்படி, எப்போ டிரென்ட் ஆகும் என தெரியவே தெரியாது.

ஆனால், டிரென்ட் ஆகும் நேரத்தில் கண்டது எல்லாம் டிரென்ட் ஆகும். அந்த வரிசையில் சாதாரணமாக பதிவான புதிதாக பிறந்த ஒரு குழந்தையின் படம் ட்விட்டரில் டிரென்ட் ஆகி சூப்பர்ஹாட் ஆகியுள்ளது…
டிரென்டான

இது தான் ட்விட்டரில் டிரென்ட் ஆன அந்த குழந்தையின் ஸ்டைலிஷ் போஸ்.

ஒரு மணி நேரத்தில்!

பிறந்த ஒரே மணி நேரம் ஆன அந்த குழந்தை செம ஸ்டைலாக தலைக்கு பின்னால் கைகளை வைத்துக் கொண்டு படுத்திருப்பது போன்ற போஸ் செம ஸ்டைலாக இருந்தது.

பிறக்கும் போதே புகழுடன் பிறப்பது கோடியில் ஒருவருக்கு தான் அமையும் என்பார்கள். அதிலும் எந்த பிரபலத்தின் குழந்தையாக பிறக்காமல், ட்விட்டர் வாசிகளின் ட்வீட்களால் புகழ் பெற்றிருக்கும் இந்த குழந்தை வளமும், ஆரோக்கியமும் பெற்று வளரட்டும் என வாழ்த்துவோம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com