டாப்ஸியின் தனி கொள்கை

0
27

தமிழ், ஹிந்தி,தெலுங்கு என பல மொழிகளில் நடிக்கும் டாப்ஸி, ஒவ்வொரு மொழிப் படத்துக்கும் தனி கொள்கை வைத்திருக்கிறாராம்.

டாப்ஸியின்

தற்பொழுது பாலிவுட்டில் நடிக்கும் டாப்ஸி, ஒரு படத்தில், பிகினியில் படுகவர்ச்சியாக தோன்றியிருக்கிறாராம்.

ஏன் இந்த திடீர் மாற்றம் என்று கேட்டவர்களுக்கு ‘அழகை காட்டி நடிக்கிறதுல என்ன தப்பு?’ என்று திருப்பிக் கேட்டு பதிலடி வழங்கியுள்ளாராம்.

டாப்ஸியின்

இதுபோல் தமிழில் நடிப்பதில்லையே என்று கேட்டவர்களிடம், பாலிவுட்டில் கிடைக்கும் சம்பளத்துக்கு இவ்வளவு தாராளமாக நடித்தால்தான் முடியும் என்று, கறாராக கருத்து சொல்கிறாராம் டாப்ஸி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement