டாக்டராகும் த்ரிஷா

0
146

டாக்டராகும் த்ரிஷா

டாக்டராகும் த்ரிஷா

இந்திய சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகை த்ரிஷா.

 

அவர் தற்பொழுது விஜய் சேதுபதியுடன் இணைந்து 96 என்ற படத்தி நடிக்கின்றார்.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஆனது  முடிவடையும் நிலையில் உள்ளது.

த்ரிஷா

இதனை தொடர்ந்து த்ரிஷா, திருஞானம் எனும் புதுமுக இயக்குனரின்  “பரமபதம்” எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் த்ரிஷா டாக்டராக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement