ஆஜரான ஞானசார பிணையில் விடுதலை (Update)

0
47

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், முன்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர், இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே, கோட்டை நீதவான் அவரை முன்பிணையில் விடுவித்துள்ளார்.

ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் சரணடைந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement