ஞானசார தேரர் கைது!

0
52

வாக்குமூலம்  அளிப்பதற்காக, கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்குச் சென்ற பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்கச் சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரை வெலிக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், தற்போதைய நீதிமன்ற தகவல்களின் அடிப்படையில்,பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments