ஞானசார தேரர் கைதாவதனை உயர் அரசியல்வாதியொருவர் தடுக்கின்றார்

0
876

கலகொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை, அரசியல் பிரமுகர் ஒருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஞானசார தேரர்
இன, மத வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுவதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், ஞானசார தேரர் கைதாவதனை உயர் அரசியல்வாதியொருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments