ஜெயசித்ராவின் ரீ என்ட்ரி

0
95

ஜெயசித்ராவின் ரீ என்ட்ரி

தமிழ் சினிமாவில் 1970-1980 களில் வெற்றி நாயகியாக திகழ்ந்தவர் நடிகை ஜெயசித்ரா.

jayachitra

இவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெமினி கணேஷன் போன்ற நடிகர்களுடன் நடித்தவர்.

ஜெயசித்ரா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், ஜெயசித்ரா கடந்த 2010ம் ஆண்டு தனது மகனான அம்ரிஷ்ஷை நாயகனாக வைத்து, “நானே என்னுள் இல்லை” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

jayachitra

குறித்த படமானது வெற்றியளிக்காமையினால், பல வருடங்கள் கழித்து ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் “100% காதல்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் ஜெயசித்ரா.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments