ஜூவாலா கட்டா இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிர்வாக குழு உறுப்பினராக நியமனம்

0
121

இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிர்வாக குழு உறுப்பினராக இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூவாலா கட்டா

இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜூவாலா,

ஜூவாலா கட்டா

மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு துறைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணமாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விளையாட்டு துறை மேம்பாட்டுக்கு என்னால் முடிந்ததை செய்ய முயற்சிப்பேன் எனக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Comments

comments