ஜூங்கா திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர்

0
35

ஜூங்கா

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.

தற்போது ஜுங்கா படத்தின் பாடல் காட்சிகள் படமாக்குவதற்காக குளு குளு மலைகளில் படக்குழு முகாமிட்டுள்ளதுடன், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஜுங்கா திரைப்படமானது உருவாகி வருகிறது.

ஜூங்கா

இந்நிலையில் இப்படத்தில் மற்றோரு கதாநாயகியாக மேயாத மான் படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஜூங்கா

இதனையடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com