ஜுலம்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

0
18

ஜுலம்பிட்டிய மித்தெனிய, ஜுலம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இரண்டு நபர்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலை தீவிரமடைந்ததையடுத்து ஒருவர் மற்றொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் மற்றொரு நபரினால் துப்பாக்கிதாரி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இதனால் காயமடைந்த துப்பாக்கிதாரி வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com