ஜன. 1 முதல் கொழும்பில் பிச்சை எடுக்க தடை

0
57

எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் பிச்சை எடுப்படு தடைசெய்யப்படுவதாக, நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு நகர வீதிகளிலும் பொதுப் பொக்குவரத்து சேவைகளிலும் பிச்சை எடுப்பது தடை செய்யப்படுகின்றது.

அரசாங்கத் தகவலின்படி, கொழும்பு நகரத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் இருக்கின்றனரெனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement