ஜனாதிபதி, பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சருக்கிடையில் சந்திப்பு

0
11

ஜனாதிபதி, பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சருக்கிடையில் சந்திப்பு. மூன்றுநாள் உத்தியோகபூர்வ அரச விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பங்களாதஷின் வெளிவிவகார அமைச்சர் அபுல் ஹஸன் மஹமூத் அலிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் டாக்க நகர Sonargon ஹோட்டலில் இடம்பெற்றது.

அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார, பிரதியமைச்சர்களான மொஹான் லால் கிரேரூ, நிஷாந்த முத்துஹெட்டிகம உள்ளிட்டவர்களும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சருடனான இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments