ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக தயார்-பிரதமர்

0
16

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக தயார்-பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிணை முறி ஆணைக்குழுவில் முன்னிலையாகி, விசாரணைகளுக்கு விளக்கமளிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணையின் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக

இதற்கமைய எந்த நேரத்திலும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக பிரதமர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement