ஜனாதிபதியை சந்தித்த அவுஸ்ரேலிய பிரதமர்

0
14

ஜனாதிபதியை சந்தித்த அவுஸ்ரேலிய பிரதமர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

 அவுஸ்ரேலிய பிரதமர்

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இருதரப்பு வர்த்தகம் நலன்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 அவுஸ்ரேலிய பிரதமர்

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com